×

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் யாகசாலை பந்தலுக்குள் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கவில்லை: பெ.மணியரசன் புகார்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் யாகசாலை பந்தலுக்குள் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கவில்லை என்று பெ.மணியரசன் புகார் அளித்தார். வேள்வி சாலையில் தமிழில் மந்திரம் ஓத அனுமதிக்கப்படவில்லை என பெரிய கோயிலில் ஆய்வு செய்த பின் பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : Thanjavur Big Temple ,reciters ,Tamil ,Yagasalai Bandal Thanjavur , Tanjay Big Temple, Tamil Oduvar, Not Allowed, P. Maniyarasan
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 11 பெண் ஓதுவார்கள் நியமனம்: அமைச்சர் சேகர் பாபு