×

2020-21 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10% இருக்கும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2020-21 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10% இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020-21-ல் மத்திய அரசின் வருமானம் ரூ.22.46 லட்சம் கோடியாக இருக்கும். 2020-21-ல் இந்திய அரசின் மொத்தச் செலவுகள் ரூ.30,42 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.


Tags : India ,Nirmala Sitharaman , Economic Development of India, Nirmala Sitharaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...