×

உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பணிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடக்கம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பணிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. வார்டு மறுவரையறை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.பொதுமக்கள் தங்கள் மறுப்புகளை 8-ம் தேதி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram ,polls ,government ,Ward ,districts ,Chengalpattu , Local Elections, Ward Redefined, Chengalpattu, Kanchipuram
× RELATED விவசாய பணிக்கு டீசல் வாங்கி வரும்போது விவசாயியை மறித்து பைக் பறிமுதல்