×

தர்பார் படம் நஷ்டம்..: நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த விநியோகஸ்தர்கள்

சென்னை: தர்பார் படம் நஷ்டமடைந்ததாக கூறி நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க விநியோகஸ்தர்கள் வருகை தந்துள்ளனர். ரூ.65 கோடி கொடுத்து தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். தங்களுக்கான இழப்பீட்டு தொகையை ரஜினிகாந்த பெற்றுத் தர வேண்டுமென விநியோகஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Rajini ,distributors , Durbar, movie, loser, distributors,Rajini
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...