×

அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்: நடிகர் ரஜினி பேட்டி

சென்னை: அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். வேட்டையன் படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்: நடிகர் ரஜினி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Chennai ,Rajini ,Chennai airport ,
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...