×

ஜனவரி-23: பெட்ரோல் விலை ரூ.77.54, டீசல் விலை ரூ.71.70

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.54 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : Petro, diesel
× RELATED மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை:...