×

தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்படவேண்டியவை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்படவேண்டியவை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். என்னை போன்றவர்கள் உயர்ந்த நிலை அடைய தந்தை பெரியாரின் கருத்துகளே காரணம். ரூ.5லட்சம் என்னுடைய சொந்த நிதி, பாபசிக்கு வழங்கப்படும் என சென்னை புத்தக கண்காட்சியில் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.


Tags : Viceministro ,torre ,Padre Periyar , Padre es genial Viceministro Principal O. Panneerselvam
× RELATED நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி இருபாலர்...