×

துக்ளக் அசல் நகலை காட்டாமல் அவுட்லுக்கை ரஜினி காட்டியது ஏன்?: கொளத்தூர் மணி கேள்வி

சென்னை: 1971-ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து துக்ளக் அசல் நகலை காட்டாமல் அவுட்லுக்கை ரஜினி காட்டியது ஏன்?  என்று திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார். துக்ளக்கில் பிரசுரமாகியிருந்தது என பேசிய ரஜினி துக்ளக்கின் அசல் பக்கத்தைத்தான் காட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Tags : Rajini ,Tughlaq , Tughlaq , show , original copy , Outlook, Rajini? , Kolathur mani , Question
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து..!!