×

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ரா நியமனம்

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மைக்கேல் தேவப்ரதா புதிய துணை ஆளுநராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நான்காவது துணை ஆளுநராக தேவப்ரதா நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Reserve Bank ,Michael Devaprata Badra , Reserve Bank of India, Deputy Governor, Michael Devabrata Badra
× RELATED இதுவரை இல்லாத வகையில் ஒன்றிய அரசுக்கு...