×

வாரத்தின் இறுதி வர்த்தக நாளில், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவு

மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக நாளில், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்து 41,465 புள்ளிகளானது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புள்ளிகள் குறைந்து 12,227 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.


Tags : Indian , Mumbai Stock Exchange, Sensex, Nifty
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...