உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடுவது பற்றி மாநில தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் 11 மணிக்கு அவசர ஆலோசனை நடத்தவுள்ளது. புதிதாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடுவது பற்றி மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

Tags : State Election Commission ,Election , Local Elections, Notification, State Election Commission, Consulting
× RELATED உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில்