×

இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாக சப் லெப்டினன்ட் ஷிவாங்கி பொறுப்பு

கொச்சி: இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாக சப் லெப்டினன்ட் ஷிவாங்கி பொறுப்பேற்றார். கொச்சி கடற்படை தலத்தில் விமானியாக தனது பணிகளை சப் லெப்டினன்ட் ஷிவாங்கி தொடங்கினார்.  இந்திய கடற்படையின் டோர்னியர் ரக கண்காணிப்பு விமானத்தில் ஷிவாங்கி பறக்கவுள்ளார்.


Tags : Shivangi ,Indian Navy , Indian Navy, First Female Pilot, Sub Lieutenant Shivangi, Responsible
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...