×

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு அஜித் பவார் வாழத்து

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள சிவசேனாவில் உத்தவ் தாக்கரேவுக்கு தேசிவாத காங்கிரஸ் மூத்த தலவைர் அஜித் பவார் வாழத்து தெரிவித்துள்ளார். தங்களின் தலைமையின் கீழ் ஒட்டுமொத்த மாநிலமும் வளர்ச்சி அடையும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Uttav Thackeray Ajit Pawar Lives For Uthav Thackeray , Ajit Pawar Lives For Uthav Thackeray
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் தபால்...