×

மராட்டியத்தில் ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துவிட்டது: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா

டெல்லி: மராட்டியத்தில் ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துவிட்டதாக உச்சநீதிமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா குற்றம் சாட்டியுள்ளார். நாளை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும்  என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags : Randeep Surjewala ,BJP ,Congress ,assassination ,Maratham , BJP assassination , democracy , Maratham, Congress spokesman Randeep Surjewala
× RELATED பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில் காங்கிரஸ் வெற்றி