×

மகாராஷ்டிராவில் பாஜக அரியணை ஏறியது ராஜதந்திரமல்ல, பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம்: கே.எஸ்.அழகிரி

சென்னை: மகாராஷ்டிராவில் பாஜக அரியணை ஏறியது ராஜதந்திரமல்ல, பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Maharashtra ,BJP , Maharashtra, BJP, KS Alagiri
× RELATED மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில்...