×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.29,568-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.3,696-க்கும், ஒரு சவரன் ரூ.29,568-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Rs ,Chennai , Chennai, Jewelery Gold
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...