×

ஹரியானாவின் தாத்ரி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பபிதா போகத் 2,387 வாக்குகள் முன்னிலை

சண்டிகர் : ஹரியானாவின் தாத்ரி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பபிதா போகத் 2,387 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். ஹரியானாவின் பெஹோவா தொகுதியில் முன்னாள் இந்திய ஹாக்கி அணி தலைவரும், பாஜக வேட்பாளருமான சந்தீப் சிங் 1,606 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். அதே போல் ஹரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் மூன்றாவது சுற்று முடிவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் 14,030 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார்.


Tags : Babita Bogat ,BJP ,Haryana ,assembly constituency ,Dadri , Haryana, Assembly, Election, Majority, Babita go
× RELATED கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு