×

கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு


ஹரியானா: கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வின் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றது சர்ச்சையானது. 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையான நிலையில் மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.

The post கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு appeared first on Dinakaran.

Tags : HARYANA ,Dinakaran ,
× RELATED ஹரியானாவில் காதல் திருமணம் செய்து...