×

மக்களவை சபாநாயகராக போட்டியிட இன்று காலை 11.30க்கு ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல்..!!

டெல்லி: மக்களவை சபாநாயகராக போட்டியிட இன்று காலை 11.30க்கு ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியிடுகிறார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை ஒருமனதாக தேர்வு செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

The post மக்களவை சபாநாயகராக போட்டியிட இன்று காலை 11.30க்கு ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Om Birla ,Lok Sabha ,Delhi ,Speaker ,People's Speaker ,National Democratic Alliance ,BJP ,Dinakaran ,
× RELATED சிவபெருமான் படத்தைக் காண்பித்து மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு