×

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு:3 பேர் நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரி: புதுச்சேரி- காலாப்பட்டு பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சந்திரசேகர் கொலை  வழக்கில் ரங்கராஜ், நாசர் உள்ளிட்ட 3 பேர் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Tags : NR Congress ,Chandrashekhar ,Puducherry , Puducherry, NR Congress, Administrator, Murder case, 3 others, Court, Charan
× RELATED புதுச்சேரி அரசுக்கு எதிராக பாஜ...