×

குடிநீர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு: திடீர் ரத்து

சென்னை : குடிநீர் பிரச்சனை தொடர்பாக முதல்வர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை முதல்வர் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


Tags : Palanisamy ,press meet ,abolition , Drinking water problem, Chief Minister Palanisamy press meet
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...