×

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் தேரோட்டம் தொடங்கியது

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் தேரோட்டம் தொடங்கியது.  திருநள்ளாறு கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மங்கள வாத்தியங்கள், மேளதாளம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது.

Tags : saneeswaran temple ,Thirunallar ,theater , Thirunallar saneeswaran temple, Chariot started
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...