×

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது: நல்லக்கண்ணு

சென்னை: மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது; இது வன்மையாக கண்டிக்கக் கூடியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ளார். தாய்மொழி தான் அவசியம், அதை சீர்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : cook , Mulling policy, Hindi padding, can not accept: good cook
× RELATED சூலூர் அருகே சமையல் தொழிலாளி அடித்துக்கொலை