×

ஐபிஎல் டி20: பெங்களூரு அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்தது. இதனை தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழந்த நிலையில் 171 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : D ,IPL ,Delhi Capitols ,Bangalore , IPL T20, Bengaluru team, Delhi capitals
× RELATED டி.டி.எஃப். வாசன் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு