மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 7-வது நாளாக உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 268 புள்ளிகள் உயர்ந்து 38,363 புள்ளிகளானது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 11,532 புள்ளியில் முடிந்தது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி