×

சத்யபாமா பல்கலை வேந்தர் நியமனம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முனைவர் பட்டம் முடித்துள்ள மரியா ஜீனா ஜான்சன் இந்தியாவின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேப்போல் ஐக்கிய நாடுகள் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் இந்தியாவின் நிதி ஆயோக் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 12 பெண்களில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக தலைவர் டாக்டர் மேரி ஜான்சன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ஒப்புதலுடன் கடந்த 8ம் தேதி மரியா ஜீனா ஜான்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Satyabhama University ,Vice-Chancellor , Satyabhama University, Vice-Chancellor
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. டிரோன்...