×

சத்துணவு முட்டை டெண்டர் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணை ரத்து: ஐகோர்ட்

சென்னை: சத்துணவு முட்டை டெண்டர் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய டெண்டருக்கான அறிவிப்பாணையை அரசு வெளியிடலாம் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. புதிய டெண்டர் வெறியாகும் வரை ஏற்கனவே உள்ள ஒப்பந்ததாரர் முட்டை வினியோகம் செய்யலாம் என அறிவித்துள்ளது. மேலும் ரூ.220 கோடிக்கு சத்துணவு திட்ட்ததிற்கு முட்டை வாங்க டெண்டர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cancellation ,Announcement ,TNAU , Cancellation , Announcement,TNAU relating , nutritional,egg tender, HC
× RELATED மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு