×

மக்களவை தேர்தலில் கூட்டணி குறித்த முடிவு மாலை அறிவிப்பு... பாரிவேந்தர் பேட்டி

சென்னை: மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா, தனித்துபோட்டியா என்பது ஐஜேகே மாலை முடிவு அறிவிக்கப்படும் என்று ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார். ஒத்துப்போகின்ற கட்சியோடு மட்டுமே கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Announcement ,coalition ,election ,interview ,Parvinder ,Lok Sabha , Announcement ,decision ,coalition,Lok Sabha election
× RELATED வாக்கு சதவீதத்தில் குளறுபடி,...