×

சொல்லிட்டாங்க…

* கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானியிடம் நான் எந்த வகையிலாவது ஆதாயம் பெற்றிருந்தால் என்னைத் தூக்கிலிடுங்கள். – பிரதமர் மோடி.

* எல்லோரையும் சிறையில் அடையுங்கள். ஒரு கட்சி, ஒரு தலைவர் மட்டும் இருப்பார். ஆனால் ஜனநாயகம் உயிரோடு இருக்காது. இதுபோல நிகழ்வதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Ambani ,Adani ,Modi ,Dinakaran ,
× RELATED அனைத்து முடிவுகளையும் அதானிக்கும்...