×

மாயனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர்: மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 433 கனஅடியில் இருந்து 521 கனஅடியாக அதிகரித்துள்ளது. மாயனூர் அணையில் இருந்து வினாடிக்கு 638 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாயனூர் அணையின் நீர்மட்டம் 12.14 அடி; நீர் இருப்பு 407.98 மில்லியன் கனஅடியாக உள்ளது.    


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Meynoor , Mayanur dam, water,
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...