×

தமிழ்நாட்டில் 5 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது

சென்னை: தமிழ்நாட்டில் 5 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், திருத்தணி, வேலூரில் தலா 103 டிகிரி வெயில் கொளுத்தியது.

The post தமிழ்நாட்டில் 5 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Thiruthani ,Vellore ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...