×

இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமி (SIMI) சட்டவிரோதமானது: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமி (SIMI) சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்தது. பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய சிமி அமைப்பு நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிமி அமைப்பின் நடவடிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SIMI ,Indian Government , SIMI,illegal,India,Government
× RELATED End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை...