×

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 20 பேர் காயம்

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 20 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : race ,Madurai Palamadu Jallikattu , people,injured,Madurai,Palamadu,Jallikattu,
× RELATED ரத்த அழுத்த பரிசோதனை முகாம்