×

வந்தவாசி அருகே 380 டன் எடை கொண்ட பெருமாள் சிலை மண்சாலையில் இருந்து தார் சாலைக்கு வந்தது

வந்தவாசி: வந்தவாசி அருகே 380 டன் எடைகொண்ட பெருமாள் சிலையை ஏற்றிய லாரி தார் சாலைக்கு வந்தது. பல நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மண்சாலையில் இருந்து தார் சாலைக்கு வாகனம் வந்து சேர்ந்தது. பெங்களூரு அருகே கட்டப்படும் கோயிலில் வைக்க பிரம்மாண்ட சிலை எடுத்து செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Perumal ,idol ,Vandavasi ,Thar Road ,Mannal , Perumal's idol,380 tons,Vandavasi,Thar Road,
× RELATED பெருமாள் கோயிலில் நகை திருட்டு