×

ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணை இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும் : நீதிபதி ராஜேஸ்வரன்

சென்னை : ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக இன்னும் 690 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என்று ஜல்லிக்கட்டு விசாரணை அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணை இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும் என்றும் நீதிபதி ராஜேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trial , The trial of Jallikattu violence will be completed in six months: Justice Rajeshwaran
× RELATED வீட்டில் வளர்க்கப்படும் செல்ல...