×

திருமானூர் சிவன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் சிவன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நேற்று திருமானுர் கொள்ளிடம் ஆற்றில் 2 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IG ,Poonam Manikavel ,Tirumanur Shiva , Statue Prevention Division,IG Pon Manikavel,Inspection,Tirumanur,Shiva temple
× RELATED பதிவுத்துறையில் 2 அதிகாரிகளை...