×

மத அமைப்புகளிலும் விசாகா அமல்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: மத அமைப்புகளிலும் விசாகா பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆசிரமம், மதரஸா, கிறிஸ்துவ மிஷினரிகளிலும் விசாகா பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,organizations ,Vishaka , Supreme Court, seeking , Vishaka ,religious organizations
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...