×

திமுக முன்னாள் எம்எல்ஏ பி.வி.எஸ். வெங்கடேசன் காலமானார்

சேலம் : காவேரிப்பட்டிணம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பி.வி.எஸ். வெங்கடேசன் காலமானார். உடல்நலக்குறைவால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். 1996 முதல் 2001 வரை காவேரிப்பட்டிணம் தொகுதி திமுக எம்எல்ஏ.வாக பி.வி.எஸ். வெங்கடேசன் இருந்தது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK, DMK Former MLA, MLA PVS Venkatesan passed away
× RELATED போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம்...