- காங்கிரஸ்
- துணை ஜனாதிபதி
- திருமலவன்
- தில்லி
- காங்க்
- திமுகா
- திரிணமுல்
- மார்க்சிஸ்ட்
- காங்கிரஸ் கட்சி
- இந்தியா கூட்டணி
டெல்லி: காங்கிரஸின் செயல் விரும்பத்தக்கது அல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் காங். செயல்பாடு திமுக, திரிணாமுல், மார்க்சிஸ்ட்டை பலவீனப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே அதிருப்தி நிலவி வருகிறது. காங்கிரஸ் தனது செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
