×

காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தலைநகர் டெல்லியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சியை விமர்சித்து தலைநகர் டெல்லியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் பெயரில் வைக்கப்பட்டுள்ள பேனரில், “20 ஆண்டுகளாக நம்மைச் சார்ந்து வளர்ந்த காங்கிரஸ் இன்று நம் முதுகில் குத்தி விட்டது” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

Tags : Delhi ,Congress party ,Adjutant ,Stalin ,Congress ,
× RELATED போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம்...