டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுகெந்து சேகர் ராய், கட்சியில் இருந்து விலகினார். எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ள அவர், பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.