×

காங். கூட்டணி தேர்தல் வாக்குறுதி கேரளாவிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000: 100 யூனிட் இலவச மின்சாரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: * முதியோர்  ஓய்வூதியம் உட்பட சமூக ஓய்வூதியங்கள் படிப்படியாக ரூ.3,000 ஆக  உயர்த்தப்படும். சம்பள கமிஷன் போல, நல ஓய்வூதியத்துக்கும் ஆணையம்  அமைக்கப்படும்.* நியாய்’ திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு  மாதம் ரூ.6,000 வருமானத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். * இத்திட்டத்தில்  ேசராத 40-60 வயதுக்கு உட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000  வழங்கப்படும். *அனைவருக்கும்  100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். * சபரிமலை ஆச்சார பாதுகாப்புக்காக தனி சட்டம் இயற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post காங். கூட்டணி தேர்தல் வாக்குறுதி கேரளாவிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000: 100 யூனிட் இலவச மின்சாரம் appeared first on Dinakaran.

Tags : Kerallah ,Thiruvananthapuram ,Kerala ,Kong ,Keralava ,Dinakaran ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...