×

‘தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வலியை பிரதமர் மோடி உணர்வாரா?’ – பிரியங்கா காந்தி

ஜோர்ஹாத்: மோடி கூறுவது போல் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்ற போது பெண் தொழிலாளர்களை எப்போதாவது சந்தித்திருக்கிறாரா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.350 கூலித்தொகை வழங்குவேன் என்ற பிரதமர் மோடி வாக்குறுதி என்ன ஆனாது? தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வலியை பிரதமர் மோடி உணர்வாரா? என அசாம் மாநிலம் ஜோர்ஹாத்தில் பேசிய அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். …

The post ‘தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வலியை பிரதமர் மோடி உணர்வாரா?’ – பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Priyanka Gandhi ,Jorhat ,Modi ,Congress ,
× RELATED குவைத் தீ விபத்தில்...