×

ஏப்ரல் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.24-ல் மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏப்.25-ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 22-ல் பட்டாபிஷேக நிகழ்ச்சியும், ஏப்.23-ம் தேதி திக்குவிஜயம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது பற்றி அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது….

The post ஏப்ரல் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Madurai Meenatsiyamman Temple Siritra Festival ,Madurai: ,Madurai Meenatsiyamman Temple Sitra Festival ,Meenadsiyamman-Suntareswarar Thirukalyana ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...