×

பலன் தரும் ஸ்லோகம்(சகல ஐஸ்வரியங்களும் கிட்டச் செய்யும் சூர்ய ஸ்லோகம்)

செம்மைக் கிரணங்களே செல்வங்களை அருள்க! அருள்க!ஜம்பா ராதீப கும்போத் ப வமிவ, ததத: ஸாந்த் ரஸிந்தூ ரரேணும்,ரக்தா: ஸிக்தா இவெளகை ருத-கிரிதடீ தாதுதாராத் ரவஸ்வஆயாந்த்யா துல்ய காலம் கமலவன ருசேவாருணா, வோ விபூத்யை,பூயாஸுர் பாஸயந்தோ,புவனமபிநவாபாநவோ பாநவீயா:பொருள்: மயூரகவி இயற்றிய இந்த சூர்ய சதகம் ஸ்லோகம் முதற்கொண்டு 43வது ஸ்லோகம் வரை சூர்ய கிரணங்களின் வர்ணனைகள், துதிகள் இருக்கின்றன. சூர்ய பகவானின் ஒரு அம்சத்தைத் துதித்தாலும் அது முழு சூர்ய பகவானையே துதித்ததாகக் கொள்ள வேண்டும்.இந்த ஸ்லோகத்தை சொல்வதால் சகல ஐஸ்வரியங்களும், வைபவங்களும் கிட்டும்….

The post பலன் தரும் ஸ்லோகம்(சகல ஐஸ்வரியங்களும் கிட்டச் செய்யும் சூர்ய ஸ்லோகம்) appeared first on Dinakaran.

Tags : God ,Arulka ,Jamba Rathipa Kumboth Pa Vamiva ,Dadatha ,Sant Rasindu Rarenum ,
× RELATED மௌனமும் போதனையாகும்!