×

புதினா, மல்லி வடை

எப்படிச் செய்வது : முதலில் பருப்புகளை ஒன்றாக ஊற வைக்கவும். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்கவும். ஊறிய பருப்புகளை தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசையவும். பின் வடைகளாக தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். மணம், சுவையுடன் மொறுமொறு புதினா, மல்லி வடை ரெடி.

The post புதினா, மல்லி வடை appeared first on Dinakaran.

Tags : Malli Vadai ,Dinakaran ,
× RELATED முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!