×

சொல்லிட்டாங்க…

* எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு உள்ள நெருக்கடியை சட்டசபையில் காட்டக்கூடாது. பேரவை மக்கள் பிரச்னையை பேச வேண்டிய இடம். – சபாநாயகர் அப்பாவு.

* பக்தி பரவசத்தோடு பக்தர்கள் ஒட்டுமொத்தமாக இழுத்ததாலேயே நெல்லையப்பர் தேர்வடம் அறுந்தது. – அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Speaker ,Nellaiyapar ,Minister ,
× RELATED காலி மது பாட்டில்களை உடனடியாக...