சென்னை: தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டார். அரியலூர் ஆண்டிமடத்தை சேர்ந்த டிரில்லிங் மெஷின் ஆபரேட்டர் ஆலோக்கியசமி கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புரத்தில் கைதான ஆரோக்கியசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
…
The post தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது appeared first on Dinakaran.