×

காத்துவாக்குல ரெண்டு காதல்: சமந்தாவுக்கு பரிசளித்த நயன்தாரா

போடா போடி, நானும் ரவுடி தான், தானே சேர்ந்த் கூட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறூவனத்துடன் இணைந்து விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் என்ற நிலையிலும் உடன் நடித்தவர் என்ற நிலையிலும் சமந்தாவுக்கு நயன்தாரா விலை உயர்ந்த வைர காதணியை பரிசாக வழங்கி உள்ளார். அந்த படத்தை டுவிட்டரில் வெளியிட்டு நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

Tags : Nayanthara ,Samantha ,
× RELATED மூக்குத்தி அம்மன் 2; மீண்டும் அம்மனாக நடிக்க நயன்தாரா மறுப்பு