×

எஸ்ஐ மீது நடவடிக்கை கோரி இணை கமிஷனரிடம் நடிகை ராதா புகார்

சென்னை: சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராதா (38). சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர், பரங்கிமலையில் உள்ள சென்னை தெற்கு இணை கமிஷனர் நரேந்திரன் நாயரிடம் அளித்த  புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி எனது கணவரும், போலீஸ் எஸ்.ஐ.யுமான வசந்தராஜா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் எஸ்ஐ பாரதி, காவலர் இளம்பரிதி ஆகியோர் புகாரை திரும்பப்பெற்று, கணவருடன் சமாதானமாக போவதாக எழுதித்தரும்படி வற்புறுத்தினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். வசந்தராஜாவும் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.அவருக்கு ஆதரவாக செயல்பட்ட எஸ்.ஐ, வசந்தராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்….

The post எஸ்ஐ மீது நடவடிக்கை கோரி இணை கமிஷனரிடம் நடிகை ராதா புகார் appeared first on Dinakaran.

Tags : Radha ,SI ,CHENNAI ,Saligram ,Sundara ,Chennai South ,Parangimalai ,
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது